ஆயிரம் மைல்களுக்கு அப்பால்கடல் கடந்து வந்தாலும்அக்கறையாய்நீ கொடுத்தகூலிங் பேட்களில்இன்னமும் மிச்சமிறுக்கிறதுஒரு பெருங்காதல்! லி.நௌஷாத் கான்
செப்டம்பர் மாதப்போட்டி
-
-
உடலைக் குளுவிர்க்கஜெல் பேட் போலஎன் உள்ளத்தைகுளுவிர்க்க ஜெல் பேடாகவந்தவளே வாழ்க நீ க.ரவீந்திரன்.
-
உன் புன்னகை ஒன்றே போதுமடி உன் பிரிவுக்கான வலி நிவாரணியாக… கடுகடுக்க வலிகின்ற கால்கள்… நெஞ்சை தொட்டு நிற்கின்ற தாகம் ஒன்றாவது…
-
எப்பேர் பட்டஎன் உடல் வலிகளையும்கடலை ஞாபகப்படுத்தும்குளிர் ஜெல் பேட்களை கொண்டுகுறைத்து கொள்வேன்உன்னால்வடுவாய் மாறி விட்ட-என்மனக்காயங்களைஎங்கே போய் ஆற்றுவேன்?! லி.நௌஷாத் கான்
-
உடல் பாகங்களின் வலிகள் போக்க குளிர்விக்கும் ஜெல் பட்டைகள்…. ஊமை மனங்களின் வலிக்கு? தன்மையாய் பேசி…. தண்மை பரவச் செய்திடும் ஆற்றுதலும்……
-
மலிவு விலை.!ஆம்.உன் பிரபாதம்பெரியது.ஆனாலும்உன் விலைமலிவுஅன்றோ…? ஆர் சத்திய நாராயணன்
-
கூலிங் ஜெல் பேட்ச்,நீர் போல குளிர்,சிரித்த முகத்தில்,ஓர் அமைதி நிறைவு. உறுப்பு வலியால்,உளர்ந்த நான்,இனி நீர் சாந்தி,மாறும் என் ஆனந்தம். வலியோடு…
-
முகத்தில்தேனிகொட்டியதால்வீக்கம் மற்றும்வலி.நீதான்அதை சரி செய்தாய்…!சபாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்
-
நீமிக சிறந்தவலி நிவாரணி..!உன்விலையும்கம்மியே….! ஆர் சத்திய நாராயணன்
-
தேகம் அதன் அங்கம்வேகத்துடனும் விவேகத்துடனும் மானசீமாக ஒத்துழைத்தால்அதுவே ஆரோக்கியம்…ஆனால்…….உடல் இயந்திரம் இல்லைஊடல் கொண்டு சிலநேரம் இயங்க மறுத்துஅங்கங்களில் வீக்கத்துடன்பங்கம் வந்தால்…தங்கமென குளிர்…