நிகர் இல்லவே இல்லை..! வெளுத்ததுஎல்லாம்பால்இல்லை… கள்ளும்கூடவெளுப்புதான்… இயற்கைஅளித்தபெருங்கொடைபால்… பால்இல்லாமல்வாழ முடியாது…! கோடிகணக்கில்தினமும்குடிக்கிறோம்…!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
டிசம்பர் 2024
விழிகள் நோக்கின்அகப்படாமல்குவியிதழ் திறப்பிலுள்ளநீர்த்திவலைகளைத்தும்பிக்காகக் காத்திருந்துதூதனுப்பஎங்கிருந்தோ பறந்துவந்துமகரந்த வங்கியிலுள்ளதேனைரீங்காரத்துடன் சேமித்துப்புறப்பட்டது! ஆதி தனபால்
இருவிழிக் கனவை கரைசேர்க்கதமக்கையின் கை அங்கியோதாயின் மங்கள சங்கிலியோதங்கையின் குட்டிக் காதணியோபடிந்த கண்ணீரோடு படிதாண்டிதவமேற்றுக் காத்துக்கிடக்கின்றன வங்கிக்காவலில்! புனிதா பார்த்திபன்
