சுற்றிச் சுழன்றிருக்கும் ஏணிப்படியைப் போல சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் தாயனைசுற்றும் பூமியிலே முற்றென முடிவிலாதாய் சுழலச் செய்திடுமே உயிரனைத்தையும் உயிரணுவினாலேதாயினை தாயென…
Tag:
நவம்பர் 2024
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
