அந்தி சாயும் நேரம் மையிருளைஅறிவிக்கத் தயாராகும் செக்கர் வானம் அச்சுறுத்தும் மலைப்பாதையின் வளைவுகள் மிதந்து வரும் வண்டிகளுக்கு … நாங்கள் இருக்கிறோம்…
Tag:
படம் பார்த்து கவி
சிறகுகள் விரித்தே பறப்போமே… ஆரவாரமாய்விதவிதமாய் ஒலிகள் எழுப்பிடும் பறவைக் கூட்டம்….சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்திடும் பூவையர் கூட்டமே….விரியட்டும் சிறகுகள் நேர்மையாய் உங்கள்…
இரவின் அரவணைப்பில், நகரம் உறங்க,வானளாவிய ஜன்னல்களின் வழியாக,மின்னும் நட்சத்திரங்களைப் போல,நகரத்தின் விளக்குகள் கண்ணை கவர்கின்றன.மென்மையான படுக்கை, அமைதியை அழைக்கிறது,கனவுகள் இதமாக, நம்மை…