அதிகாலை மேகம்நீர்த் தெளிக்க… சில்லென எங்கும்குளுமை பரவ….. புல்வெளி எங்கும்பசுமை படர….. தென்றலில் தெம்மாங்குஇசை பாட ….. பச்சை இலைமேல் பரவசத்தோடு…
Tag:
படம் பார்த்து கவி
சில நேரங்களில் என் மனதும் உனைப்போலவே…சில நினைவளைகளை சிதரவிட்டாலும்…துளிர்ந்தும் துளிராமலும்ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்துளிகளை போல….🤍விதுர்ஷிகா சிவகுமார் அவிசாவளை
புலரும் பொழுதில்விரியும் இலைகள் இரவின் சுகத்தின்இனிய நினைவில் அகத்தில் உணர்ந்ததைபுறத்தில் காட்டும் அன்புத் துளிகள்பன்னீர்த் துளிகள் குளுமையைக் காட்டுதுவெளுமையற்ற பச்சை! கவிஞர்…