தாகம் தனித்தது நீர் நிலைகள்தக தக வெயில் காலம்நீர் இன்றி தவிக்கும் உயிரினம்நீர் நிரப்பும் குப்பிகள் ஏராளம்அவை இன்றி ஏது பயணம்அவை…
Tag:
போட்டிகள்
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
இன்னும்இருபது ஆண்டு கழித்துகங்கையும்,காவிரியும்ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல்வற்றி போயிருக்கும்பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்அன்றைய தண்ணீர்களைஉங்களின் கண்ணீரை கொண்டும்வாங்க இயலாதுபணக்காரனுக்கு மட்டுமேதண்ணீர் என்ற…
