விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/நம்பிக்கையுடன்…
வாரம் நாலு கவி
அவனிடம் கண்டேன்…தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன் அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்அண்ணன் அரவணைப்பில் கர்வம்கொண்டேன்தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்அத்தனைப்பேர் அணைப்பினை …
அம்மம்மா..! முதல்முத்தம்மறக்க முடியாது.. அப்படிஎன்னதான்இருக்கு…? ஆஹா.. ஆஹா.. என்னஇல்லை…? தேனைவிடகட்டாயம்இனிக்கும் அமிர்தம். அதற்குஇணைஇல்லை…! இறுக்கிபிடித்துகொடுக்கும்முத்தம்… இருவரதுஹார்மோன்களைதூண்டிவிடும்…! அந்தசலைவாஇணைப்புஇனிப்பே…! உதடோடுஉதடுஇணைவதுபாக்கியம்…! முத்தங்கள்நமதுஆயுளைநீட்டிக்கும்…! ஆர்…
உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்றசத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோமுத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும் மொத்தத்தில் முத்தமென்றால்…
அவசியமே..! ஆண்பெண்இருவருக்கும்ஊடல்… காதலன்காதலிஇடையேயும்ஊடல்.. விட்டுகொடுத்துபோவதேவாழ்க்கை..! அன்புநேசம்பிரியம்காதல் இவைஇருந்தால்ஊடலுக்குஇடமில்லை.. ஆனால்ஊடலும்அவசியம்ஆனது. ஊடல்கண்டவர்கள்மீண்டும்இணைவது.. சிறந்தவாழ்க்கையே..! ஊடலால்நன்மையே ஆர் சத்திய நாராயணன்
ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயெனகூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதேகடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே…
