எங்கும் புரட்சி எதிலும் நவீனம் ரோபோவும், செயற்கை நுண்ணறிவும் வீறுநடை போட இயற்கையேஉஷார்..முத்தொழில்கடவுளரும் படைத்தும்மை விழுங்கிடுவர் ஜாக்கிரதை! நாபா.மீரா
வாரம் நாலு கவி
நாற்றிசையும் வெற்றாகினும்இருளாகி காட்சியொளியகன்றினும்காற்றோ கதவோகுரலொலிக்கு பூட்டாகினும்முன்வரிசை மாணவனாய்கண்ணிமைக்காது கவனிக்கிறதுஇயற்கையோ இறைவனோசாட்சிபூதமாய் சகலத்தையும்! புனிதா பார்த்திபன்
எழுத்துலகு தேசத்தின்நுழைவாயில்அறிவுச் சுடரொளியினைத்தூண்டிவிடபகுத்தறிவு வளர்ச்சியினை வர்க்கமூலமாக்கபள்ளிச் சாலையில் நடைபயின்றால்தான்வறுமையெனும் பாலைவனம்சோலையாய்வசந்தகாலத்தின் பிறப்பிடமாய்உருமாறிதேவைகளை நிறைவேற்றும்தேவதையாய்பிறர் தயவில்லாமல்வாழமூங்கில் காட்டிலிருந்துபிரிக்கப்பட்டபுல்லாங்குழலிசைக் கூட்டம்பள்ளிக்கூடம் ! ஆதி தனபால்
கவனம் தேவை.. ! ஆமாம். நிச்சயமாக…! 1ஆபத்துவிபத்து 2கட்டாயம் கூடாது…! 3.அரசியல்வாதிகள்பணக்கார்களிடம்ஜாக்கிரதைஅவசியம்…! 5தேசப்பற்றுஉள்ளவர்கள்.. 6மக்கள் விரோதிகளிடம் 7தேவைஎச்சரிக்கை…? 8 ஆர் சத்திய…
மனிதர்கள் ஜாக்கிரதைகண்களின் எச்சரிக்கைகாட்சி பிழையுண்டுஇதயத்தின் எச்சரிக்கைகாதலிலும் கலப்படமுண்டுமூளையின் எச்சரிக்கைபாசத்தில் பழியுண்டுவாழ்கையின் எச்சரிக்கைமனிதர்கள் ஜாக்கிரதை. -மித்ரா சுதீன்
