பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருளும் இரு மனங்கள் பிணைக்கும் இனிய பந்தமாம் திருமணம் இருகுடும்பங்களின் உறவுப் பாலமாய் அமையசடங்குகள் சம்பிரதாயங்கள்…
வாரம் நாலு கவி
உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
கவிதைகளை புலனத்திற்குள் சேமித்துகாதல் தூது விட்டுவிழிகளால் ரசிக்க விட்டுகுறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டுமுத்த முகவடிகளை பரிமாறிபுலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…! அனுஷாடேவிட்
வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
உரைப்பதா மறைப்பதா சிந்தித்தே நித்திரையுதிர்ந்ததுநின்போலவனுமன்றோ இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை மறையென மனமுரைத்ததுமனசாட்சியை மறுதலித்து மறைத்துப் புறப்பட்டேன்முற்றத்தை எட்டும்முன்முணுமுணுத்தது அலைபேசிஅவனேதான்…
