விலங்குகள் போலே திரிந்தான் மனிதன் ஆறாம் அறிவில் வளர்ச்சிகள் கண்டான்!நெருப்பு சக்கரம் என்று தொடங்கிவிண்ணை ஆளும் அதிசயம் கொண்டான்!அறிவின் உச்சம் அடைந்த…
Tag:
வாரம் நாலு கவி
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடையில் வேறுபாடுஅவரவர் தேகத்தின் அங்கங்களில் மாறுபாடுஅங்கங்களில் அந்தரங்கம் ஆடை மறைக்கும்அதுவே மானமென்று அகிலம் நினைக்கும்நிர்வாணம் மறைப்பது மானமென்றால்உண்மையை மறைக்கும்…
ஞாலந்தனில் வேற்றுமை அறுபட்டு நிற்கஒற்றுமைச் சாரலின்உயர்ச்சிக்குச் சான்றாய்தோலின் தோழனாய்தோள் கொடுக்கும்கலிங்கத்தின் கடனைபளிங்கு போல்எண்ணமதில் ஏற்றி வழிபடாதோர் உளரோ?மனித சாம்ராஜ்யத்தின்சங்கநாதம் நீ! ஆதி…
காத்திருந்த மீதூதியத்தில் கைவந்து சேர்ந்திடும்சீருடை புதிதாய் தீபாவளி புத்துடையாய்மறுதிங்கள் மாணாக்கர் வண்ணமாய் வலம்வரவலியோடு வாதிட்டு விருப்பின்றி விடுப்பெடுக்கிறேன்திங்காத பலகாரம் தொண்டைக்கு எட்டியதில்வயிற்றுக்கு…
