படைப்பாளர்: விஜயா சுப்ரமணியம்
கமலி தூறிக் கொண்டு இருந்த மழையை ரசித்துக் கொண்டே
பார்க்கில் நடந்து போய் கொண்டு இருந்தாள்மெள்ள போய் ஒரு பெஞ்சில்
அமர்ந்தாள். மழை பெய்வதால் கூட்டமே இல்லை இந்த தனிமை அவளுக்கு பிடித்தது.
திடீரென்று கமலி என்று கம்ப்யூட்டர் பேசுவது போல் ஒரு குரல்
கேட்டது. திடுக்கிட்டு தி ரும்பி பார்த்தாள் புகையினூடே ஒரு உருவம்
தேரிந்தது. வித்தியாசமான உருவம் மண்டை பெரியது தான் கண்கள்இரண்டும் கூர்மையாக இருந்தது கமலியை பார்த்த பார்வையில் அன்பும் காதலும் கலந்து இருந்தது அந்த காந்த பார்வையின் ஆழம் அவளை தன்னுள் இழத்ததுஅவளுக்கு பயம் இல்லை.
இப்பொழுது என் பெயர் எப்படி தெரியும் உங்களுக்கு
.உன் பெயர் மட்டும் அல்ல உன் சரித்திரமே தெரியும். நான பல யுகாந்திரமாக எங்கள் உலகத்தில் இருந்து உன்னை பார்க்கிறேன். நீ தான் என் காதலி மனைவியும்.. கூட எனக்கு உன்னை விட்டா யாரும் இல்லை என் கூட வா கமலி கத்துகிறாள்.
எனக்கு குழந்தை இருக்கு. கணவர் இருக்கார் அவர்களை விட்டு விட்டு தெரியாத உன் கூட எப்படி. வருவேன் எங்களுடைய கலம் இப்போ தேடி வரும் கண்களில் கண்ணீருடன் அழுகிறான் என்றுமே சேர முடியாத பந்தம் எனக்கு தான .
யாரும் இல்லை உன் கணவருக்கு குடும்பம் இருக்குஇப்படி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது பெரியசத்தத்துடன் பச்சை
புகை யுகடன் ஒரு விண்கலம் வந்ததுஅப்படியே ஏலியனை அள்ளிகொண்டு போகிறது
முற்றும்.