பூமியில் உண்டு மேடு பள்ளம்
வாழ்வில் உண்டு இன்ப துன்பம்
நாளில் உண்டு பகல்
இரவு
இந்த முரண்கள் களையப்பட இயலாதது
வெளியே வறுமையில் எளிய மக்கள்
உள்ளே வசதியாக செல்வந்த மக்கள்
இந்த முரண் களையப்பட்டு வீழ்க
எந்த வேற்றுமையும் இல்லாமல் வாழ்க
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: களையப்பட வேண்டிய முரண்
previous post