பழமொழி:
களவும், கத்தும் மற
பொருள்:
களவு என்றால் திருடுதல் என்று பொருள்.
கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள் உண்டு.
பிறருக்கு உரி பொருட்களை திருடுதல், பொய் சொல்லுதல் ஆகிய தீய பழக்கங்களை மறந்து வாழ வேண்டும்.