தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 1060

by Admin 4
51 views

குறள் :

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி

விளக்கம் :

பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!