சிறு பூனை ஒன்று நடக்கிறது,
நீரில் அதன் நிழல் விழுகிறது.
தன் நிழல் கண்டு அது பெருமிதம் கொள்கிறது,
வெள்ளை நிறப் புலியாக தன்னை காண்கிறது.
அதன் நீலக் கண்கள் பிரகாசிக்கின்றன,
கனவுகள் அதன் மனதில் மிளிர்கிறது..
தன் பலத்தை அது உணர்கிறது,
ஒரு நாள் அதுவே புலியாக மாறும் என்று நம்புகிறது.
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: நம்பிக்கை!
previous post