படம் பார்த்து கவி: Hi, Hello, வணக்கம்

by admin 1
62 views

Hi,
Hello,
வணக்கம்,
நலமா போன்ற வார்த்தைகளை
நீ அனுப்பும் குறுஞ்செய்தி
தகவல் கண்ட பிறகே உதிக்கிறது
என் மனச் சூரியன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!