அலங்கார உணவுக்கு
தான் எப்பவுமே ஈர்ப்பு அதிகம்!
சத்தான உணவுக்கு
விருப்பமில்லை!
ஆடம்பரம் தான் ஆடும்!
சத்தான உணவு உடலுக்கு வலுவானது!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
