படம் பார்த்து கவி: இசைஞானி

by admin 1
62 views

இசைஞானி
இளையராஜாவையும் திருடன் என்பேன்
சிணுங்கும் உன் கொலுசொலி திருடி
சிம்பொனி போட்டதால் !!

-நௌஷாத் கான் .லி –

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!