இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாக
இத்தாலியில் இருந்து பெண் வருவதற்கு முன்பே
இந்தியாவிற்கு இறக்குமதி ஆனது ப்ரோக்கோலி
பச்சை பூக்கோஸ் என்று தமிழில் கூறினாலும்
தலையில் வைக்க முடியாத பூ தான் ப்ரோக்கோலி
நகரவாசிகளின் நாகரீக உணவுகளில்
ஒன்றாக இருக்கும் ப்ரோக்கோலி
கிராமச் சந்தைகளில் வளம் வரும் நாள் எப்போதோ?
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
