உன் கால்கள் என் பரிசத்தில் பட்ட உடன் ஆயிரம் கதைகள் சொல்லும் … !!!
என்னை ஆளும் அரக்கியே நான் உனது அன்பின் அடிமை தான் … !!!
யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை இருள் சாய்ந்த பொழுதில் களைப்புற்று இருக்கும் நம் இருவருக்கும் …
எனது கைக்கு உன் கால்களும் உனது கால்களுக்கு எனது கைகளும் களைப்பை நீக்கும் இந்த பாக்கியம் .
நான் என்றும் உனது அடிமை தான் என்னை ஆட்கொள்…
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
