உன் கால் கொலுசு சிந்திய
மணியோசையின்
இசைக்குறிப்புகளை
என் காதல் டைரியில்
எப்படி எழுத!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
உன் கால் கொலுசு சிந்திய
மணியோசையின்
இசைக்குறிப்புகளை
என் காதல் டைரியில்
எப்படி எழுத!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)