உன்னை புகைப்படம் எடுக்க
கேமரா எதற்கு??
அணு,அணுவாய் இரசித்து எடுப்பதற்கு
என் கண்கள் போதாதா?!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
உன்னை புகைப்படம் எடுக்க
கேமரா எதற்கு??
அணு,அணுவாய் இரசித்து எடுப்பதற்கு
என் கண்கள் போதாதா?!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)