தலைப்பு : உருகிடும் நெஞ்சம்
பிறந்த நாளோ! கொண்டாட்ட
குதுகலமோ!!
இனிப்பப்பம் இன்றி ஏது?
மனதிற்கினிய நீலவானம்!
காதலை உரைக்கும் இளஞ்சிவப்பு!
அமைதி தரும் வெண்மை!
அழகிய ஆரஞ்சு!
ஆடம்பரமான
தங்க நிறம்!
கொண்ட இனிப்பப்பம்
கிழவரையும் குழந்தை ஆகிடுமே…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)