படம் பார்த்து கவி: எதை எடுத்துக் கொள்கிறாய்

by admin 2
46 views

எதை எடுத்துக் கொள்கிறாய் என்னையா இல்லை மதுவையா என்கிறாய் உன் விழிகளால்… எப்படிச் சொல்வேன் இந்தப் பேதை உன் மீதான காதல் போதையில் இருப்பதை…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!