என் காதல்
கொஞ்சம் வித்தியாசமானது தான்
காதலை வெளிப்படுத்த
எல்லோரும்
ரோஜாவை தான் பரிசாக தருவார்கள்
நானோ உனக்கு ப்ரோகோலியை
என் காதலின் அடையாளமாக தந்தேன்
ஒரு வேளை நீ நிராகரித்து சென்றாலும்
உன் அன்னையாவது
சமையறையில் சமைத்து
உனக்கு காதலோடு பரிமாறட்டுமே!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
