படம் பார்த்து கவி: ஒட்டி கொள்ள

by admin 3
34 views

ஜெல் பேடாய்
ஒட்டி கொள்ள நீயிருந்தால்
அந்த காய்ச்சல்
அடிக்கடி வந்தால் தான் என்னடி?!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!