படம் பார்த்து கவி: ஒரு கன்னம் ஆப்பிள்

by admin
103 views

ஒரு கன்னம் ஆப்பிள்
மறு கன்னம் மாம்பழம்
ஆரஞ்சு உதடுகள்
மாதுளை பற்கள்
ஸ்டாபெர்ரி கண்கள்
திராட்சை புருவங்கள்
பப்பாளி முகம் அவள் ஒரு பழத் தோட்டம்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!