ஒற்றை
செடியில்
முளைத்த
எண்ணற்ற
பச்சைப்பூக்கள்…
ஒற்றை
பூவில்
தொடுத்திருந்த
எண்ணற்ற
பூக்குடைகள்…
ஒற்றை
குடையில்
விண்மீனாய்
ஓராயிரம்
பச்சை மொக்குகள்…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)