படம் பார்த்து கவி: காட்டு ராஜாவை

by admin
127 views

காட்டு ராஜாவை
கைது செய்து

காட்சிப் பொருளாக
கூண்டில் அடைக்க

நாட்டு ராஜாக்கள் நடு நடுங்க

வெகுண்டு வெளியேறி

காட்டுத்தீயில் தீக்குளித்து

காடு வலம் வருகிறார்.

காட்டிலும் நாட்டிலும்
ராஜாக்களுக்கு

எப்போதுமே சத்திய சோதனைதான்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!