தாமரை இலை தடாகத்தில் மிதந்தாலும்
தண்ணீர் ஒன்றுவதில்லை!
உன் நினைவில் நான் வாழ்ந்தாலும் என்றும் நான் உன்னில் இல்லை!
கானல் நீரானா என் காதலை போல
ஓற்றை நாவாய்
தனித்து இந்த தடாகத்தில்!
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
