படம் பார்த்து கவி: குழந்தை

by admin 1
54 views

குழந்தை.
பத்து மாதம் சுமந்த
அன்னையின்
வயிற்றில் ஆசையாய்
இருந்தேன் ஒவ்வொரு
நிமிடமும் அன்னையின்
குரல்கேட்டு இருந்த
நான் அறுவைசிகிச்சை
மூலம் வெளிவந்து
உலகைப்பார்க்கும்
நான் தாயின் முகத்தை
எப்போது பார்ப்பேன் !
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் இருந்து

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!