படம் பார்த்து கவி: கோர்க்கப்பட்ட முத்துக்கள்

by admin 1
55 views

கோர்க்கப்பட்ட முத்துக்கள் யாவுமே முத்துமாலை தான் …

ஆனால்
அவள் மார்புக்கூட்டில் சுவாசம் நுகர்ந்தவை தான் …

மின்னி கொண்டும் .. மினுக்கிக்கொண்டும் …

கழுத்தில் படர்ந்து
சிப்பியில் விடுதலை பெற்று
அழகாய் சிறைப்படுகின்றன !

மலையரசன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!