சுவையான தந்தூரி
சமைந்து வரவே
பதபடுத்தலும்
பல பொருட்களும்
தேவையாயிருப்பின்
வாழ்க்கையில்
நல் நிலைக்கு
வருவதற்கும்
பல படிநிலைகளை
கடந்து தான்
வர வேண்டும்…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
