படம் பார்த்து கவி: தன்னைத்தானே

by admin 1
109 views

தன்னைத்தானே உருக்கிக் கொண்டு

ஒளியை உமிழும் மெழுகுவர்த்தியாக

தன் பணிக்காக குடும்பத்திற்காக
தொழிற்சங்கத்திற்காக நண்பர்களுக்காக

உருகி உருகி உழைத்து

உருக் குலைந்து போன தியாகி

வாழத் தெரியாமல் வாழ்ந்தவன்

என அடையாளம் காட்டப்பட்டான்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!