படம் பார்த்து கவி: தாயின் மணிக்கொடி!

by admin 1
101 views

ஆகஸ்ட் 15,ஜனவரி 26
மட்டுமே கொடிஏற்றுதல் அவை மிக மிக முக்கியமான நாட்கள் மட்டுமல்ல நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை நினைவில் நிறுத்தி
அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு! 

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!