சட்டென்று செய்து
பட்டென்று வயிறு நிறைய
உண்ணும் உணவே
நீ!
சிறுவர்களின்
சிங்காரி என்றால்
மிகை ஏது!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
சட்டென்று செய்து
பட்டென்று வயிறு நிறைய
உண்ணும் உணவே
நீ!
சிறுவர்களின்
சிங்காரி என்றால்
மிகை ஏது!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)