தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்!
புதிதாக போட்ட ரோடு
ஆனாலும் ஏன் இப்படி!
யார் மேல் குறை!
காண்டிராக்டரா, அதிகார வர்க்கமா?
மக்களின் பணம் ஏன்
இப்படி விரயம்!
மக்கள் எதிர்த்துப்
போராடத வரை இப்படி தான் இருக்குமோ?
என்று மாறும் இந்நிலை யார்அறிவார்?
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
