படம் பார்த்து கவி: தேவைகள்

by admin 3
74 views

வாகனப் பயண
விபத்தைத் தடுக்க
இருக்கை பட்டை
தேவை
கட்சி மாறி ஆட்சி
கவிழாமல் தடுக்க
சட்ட பட்டை
தேவை

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!