நகப்பாலிஷ்
உன் விரல்களே அழகு!
எதற்காக செயற்கை நகப்பாலிஷ்!
மோதிரவிரலில் ஜொலிக்கும் தங்கமே
வெட்கம் அடைகிறதாமே!
இயற்கை அழகே அழகு!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
