படம் பார்த்து கவி: நில சரிவு

by admin 1
50 views

சாலையின் பயணம்
நெடுந்தூரமானாலும்
தொடுவானம் தூரமனாலும்
நதியின் கைகோர்த்து
விண்ணை தொடும் மரங்கள்
வீற்றிருந்தும்,
யானைக்கும் அடி சறுக்கும்,;
ஒட்டுமொத்த உயிர் லகளையும்
தூக்கி சுமக்கும், பூமிதாயும்
சரிந்து விடுகிறாள்,
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
சில சமங்களில்
நில சரிவாய்,
பெண்மையை போன்று,,;
எதற்கும் துவண்டு விடாத
பெண் நெஞ்சமும்
சில சமயங்கில் சரிந்து
விடுவது போல்,
அவளும் பெண் என்பதால்,;!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!