“நீரின்றி அமையாது உலகு” இது வள்ளுவன் வாக்கு!
வள்ளுவனுக்கு கோட்டம் அமைத்தோம், குமரியிலே133 அடி உயர சிலை அமைத்தோம், ஆனால் அவன் வாக்கினை என்றாவது கேட்டிருக்கிறோமா? கேட்டிருந்தால் ,அவன் வாக்கை மதித்திருந்தால், இன்று கள்ளக்குறிச்சி சம்பவமும் இல்லை, நீர் மேலாண்மை சரிவர இருந்தால் இந்த புகைப்படமும் வாய்ப்பில்லை!
இந்த சூழ்நிலை சரியாக வாய்ப்பும் இல்லை😢😢
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
