நொறுங்கி தானடா போனேன்
காதல் இல்லா காமம் என்று தெரிந்த பின்பு
உடைந்த பின்பும் இதயம் ஏன் உன் பெயரை மொழிகிறது
உண்மை காதல் என்னிடம் மட்டும் இருந்ததால் என்னவோ…
வீணாய் நொடி போகுமா, உன்னுடன் கலந்தால்?
உள்ளம் உருகி அப்பளமாய் நொறுங்கியது சாட்சி.
-குரங்கி