படம் பார்த்து கவி: பூமிக்காதலியின் சோகம்

by admin 1
41 views

வான் காதலன்
தூவானம் தூவத
சோகமோ
இங்கே பிரிவென்ற
நிலையில் பூமி காதலியின் கவலைவெடிப்பு!!
..பவா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!