படம் பார்த்து கவி: பூலோகத் தாரகைகள்

by admin 2
44 views

நட்சத்திரா நாட்டியப் பள்ளி…. விண்மீன்கள் பாதை தவறி தரை இறங்கினவோ? கண்கள் கனவில் மின்ன ஒயில் நடனம் பயிலும் நாட்டியப் பேரொளியவளின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

நாபா. மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!