ப்ரோகோலி
இதென்ன பேரே வித்தியாசமா இருக்கே?
உடலுக்கு நல்லது
ஆங்கில காய்கறி
முட்டைகோஸ் போல்!
விலையோ அதிகம்!
சூப்பர் மார்க்கெட் தான் நீ கிடைக்குமிடம்!
பாமரனும் சாப்பிடும் வண்ணமுமாக
சாதாரண காய்கறி கடையில் விற்கும் காலமாக எப்போது மாறும்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
