படம் பார்த்து கவி: மனக் கண்ணில்

by admin 1
62 views

மனக் கண்ணில் அசைபோடும் நினைவுகளை மனித கண்ணில் அசைபோட வைத்தாயே….

எந்தவொரு நிகழ்ச்சியுளும் மிகப்பெரிய விருந்தினரின் வருகைக்கும் முன்னால் உன் நடையல்லவா ஆதலால் நீதானே எங்கள் விவிஐபி…

நிழலை நிஜமாக்கியதால் நீயும் கடவுள் தானே… ❣️ - சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!