படம் பார்த்து கவி: மனமே நலமா

by admin 3
67 views

குப்பைகள்
குவித்து வைக்காமல்
அகற்ற எங்கும் சுத்தமே…..
அகம்பாவம்…. ஆணவம்….
குரோதம் காரணமாய்
மனத்தின் கண் மண்டும்
காழ்ப்புணர்ச்சிகளும்
குப்பைகளே…..
விரைவாய் உணர்ந்து
அகற்றிடின் நலமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!