மானசீகக் காதல்
ஓய்ந்த காதல் மனம்
கரை சேரா ஓடமாக
மிதப்பதும் ஓர் சுகமே
கானல நீரான கனவுகளால்
பாவையின் வாழ்வு மாறி
பாதச் சுவடுகள் அழிந்தாலும்
என்றும் பாதம் தாங்கிக்
மானசீகமாக காத்திருப்பேன்
உன் பாதம் படும் பாதையாக….
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
