படம் பார்த்து கவி: முதல் முறையாய்

by admin 3
54 views

பென்குயினை பற்றி
கவிதையொன்றை
எழுதி கேட்கிறாய்?
பென்குயினே
பென்குயினை பற்றி
எழுத சொல்லி கேட்பதை
முதல் முறையாய்
இப்போது தான்
பார்க்கிறேன்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!