படம் பார்த்து கவி: யாருமற்ற அனாதைகள்

by admin 1
46 views

யாருமற்ற அனாதைகள்
கண்ணீரில் தத்தளிப்பர்.
படகோட்டி இல்லாத படகோ தண்ணீரில்
தத்தளிக்கும்.
இறக்க இருந்தும் பறக்க முடியாத கூண்டுக்கிளி போல துடுப்பு இருந்தும் நகர முடியாத
மரக்கலம் சாபமே!

  • அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!